2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

புதிய பெயர்களில் புத்தளம் நகர வீதிகள்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 17 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகரசபைக்குட்பட்ட புத்தளம் நகர வீதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த வீதிகளுக்கு புதிதாக பெயர் சூட்டப்பட்டிருப்பதாக நகரசபைத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.

புத்தளம் நகரசபையின் ஆரம்ப காலங்களில் தலைவர்களாக இருந்த 5 பேருடைய பெயர்களும் புத்தளத்தில் சமூக சேவையில் அதிக ஆர்வம் காட்டியவர்களின் பெயர்களும் தந்தை செல்வாவின் பெயரும் குறித்த வீதிகளுக்கு சூட்டப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0

  • n. abdullha Monday, 18 July 2011 05:31 PM

    i think it is not good news for net.
    please consider

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--