2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் கடும் வறட்சி; குடிநீருக்கு தட்டுப்பாடு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தின் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சிநிலை காரணமாக குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்குமுகமாக ஜப்பான் நாட்டின் ஜாய்க்கா அமைப்பு முன்வந்துள்ளது.

இதன்படி வாஹல்கட மற்றும் மஹாகனந்தராவ ஆகிய குளங்களை மையப்படுத்தி புதிய  குடிநீர் செயற்திட்டங்கள்  ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் ரம்பாவ கஹட்கஸ்திகிலிய, ஹொரவப்பொத்தானை, மதவாச்சி  மற்றும் கெப்பித்திகொள்ளாவ ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--