2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மனைவியின் தந்தையை கொலை செய்த நபருக்கு மரணத்தண்டனை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)
தனது மனைவியின் தந்தையை கொலை செய்த நபர் ஒருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டியாவயாய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை வி;திக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கட்டியாவயாய பகுதியில் வசித்த மாமனாரை வாளினால் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபருக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X