Kogilavani / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
ஆனமடுவ, ஆண்டிகம தொடக்கம் மதவாக்குளம் வரையிலான வீதியானது 10.3 கோடி ரூபா செலவில் காபட் வீதியாக மாற்றும் பணி இன்று சனிக்கிழமை சிவில் விமானத்துறை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஓதுக்கீட்டில் இவ் வீதி காபட் வீதியாக மாற்றப்படவுள்ளது.
இந்நிகழ்வில், வடமேல் மாகாண சபை அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள், ஆனமடுவ பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
21 Mar 2026