Suganthini Ratnam / 2011 நவம்பர் 15 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.
வானும் மோட்டார் சைக்கிளும்ம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணே மேற்படி விபத்தில் பலியானார்.
குறித்த பெண் தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்று விட்டு விட்ட பின்னர் வீடு திரும்பியபோதே விபத்திற்குள்ளானார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
28 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
21 Mar 2026