Menaka Mookandi / 2011 நவம்பர் 30 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
தம்புள்ளை, சீகிரியா பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை இரவு 8.30 மணி அளவில் சீகிரியா, தாயம்வலை பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யானை தாக்கியதில் மரணமடைந்தவரின் சடலம் தற்போது சீகிரியா, கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணைகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
32 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago