2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மின்னேரிய காட்டுக்குள் சிக்கிக்கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

Super User   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்னேரிய தேசிய பூங்காவில் நீர் மட்டம் உயர்ந்தமையினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஒரு தொகுதியினர் மின்னேரிய காட்டுக்குள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் நடவடிக்கையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .