2021 ஜனவரி 27, புதன்கிழமை

வடமத்திய மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 05 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் வடமத்திய மாகாணத்தில் அதிகரித்துள்ளதாக வடமத்திய மாகாண சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர் விஷாகா எஸ்.சிரிவர்தன தெரிவித்தார்.

வடமத்திய மாகாணத்தில் 12-16 வயதுக்குட்பட்ட சிறுவர்களே அதிகளவில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றனர்.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இரு மாவட்டங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்தே காணப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .