2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வைத்தியசாலைகளுக்கு இயந்திரம் பழுதுபார்ப்பவர்கள் நியமிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம். சீ. சபூர்தீன்


அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் இருவர் வீதம் இயந்திர பழுதுபார்ப்பவர்கள்; நியமிக்கப்பட்டுள்ளனர். 

வடமத்திய மாகாண சுகாதார சேவை அமைச்சர் எச் பீ. சேமசிங்கவின் தலைமையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சகல வைத்தியசாலைகளுக்கும் இயந்திர பழுதுபார்ப்பதற்கான உபகரணங்கள் அடங்கிய பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--