 
	-எம்.என்.எம்.ஹிஜாஸ்
	 
	எதிர்வரும் வடமேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய வேட்பாளர்களின் விபரங்கள் வருமாறு.
	 
	ஐ.தே.கட்சியில் சார்பில் போட்டியிடுபர்களிகன் விபரம் 
	1.ஏ.பீ.எச்.சிசிரக் குமார 
	2.எம்.கிங்ஸிலி பெனாந்து 
	3.ஏ.எம்.ஏ.டீ.எச்.ஹெக்டயர்.
	4.ஆர்.எப்ல் ராஜ்.
	5.எம்.ஜே.பெமசிறி 
	6.டீ.எம்.ராஜகருணா 
	7.ஏ.எம்.தர்மசிறி 
	8.ஏ.பீ.ஆர்.தேவக 
	9.எம்.எச்.முஹமட் 
	10.எம்.எஸ்.தொன் பெனாந்து 
	11.டவ்ளியு.ஜே.எஸ்.காமினி பெனாந்து 
	12.ஏ.ஓ.அலிக்கான் 
	13.எம்.வீ.ஜே.சித்ரால் பெனாந்து 
	14.எம்.எஸ்.முகைதீன் 
	15.எம்.எம்.கெலும் நிசாந்த 
	16.ஏ.கே.ஸ்வின் பெரேரா 
	17.எல்.எஸ்.ஸ்ரீ நாத் பெனாந்து 
	18.ஐ.ரீ.ஆர்.பத்ரகே 
	19.ஆர்.ஏ.எஸ்.ரணசிங்க.
	 
	ஐ.ம.சு.கூட்டமைப்பு கட்சி சார்பில் போட்டியிடுபர்களின் விபரம் 
	1.பியசிறி ராமநாயக்க 
	2.ஏ.எஸ்.நிசாந்த பெரேரா 
	3.அசோக்க வடிவமங்காவ 
	4.சமன் சிறி ஹேரத் 
	5. ஏ.எம்.இந்ராணி தஸநாயக்க 
	6.ஏ.எம்.கமர்தீன்  
	7.செர்வின் பெரேரா 
	8.யு.டீ.பீ.ஆர்.பிரிதி விராஜ் 
	9.எம்.எஸ்.சஞ்ஜீவ பெனாந்து.
	10.சீ.ஏ.மாயதுன்ன 
	11.மல்ராங் பீரிஸ் 
	12.ஏ.எச்.எம்.றியாஸ் 
	13.கே.ஆர்.எம்.எஸ்.கே.ராஜபக்ஷ
	14.கே.எஸ்.சுதத் சந்தரசேகர 
	15.ஜே.எஸ்.திசேரா 
	16.என்.ரீ.எம்.தாஹீர் 
	17.வீ.வீ.டீ.தென்னகோன் 
	18.எஸ்ஏ.எஹியா 
	19.பீ.என்.விமல வீர
	 
	ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர்களின் பெயர் விபரம்
	1. ஏ.என்.எம். ஜெவ்பர் மரைக்கார் 
	2. ஏ.எம். நியாஸ் 
	3. எஸ்.எம். இல்ஹாம். 
	4. ஏ.எச். பைறுஸ். 
	5. எஸ்.எச்.எம். பைறுஸ் 
	6. ஏ.எஸ்.எம். ரில்வான். 
	7. எம்.எச்.எம். ஹில்மி. 
	8. எம்.டபிள்யு. எம். ஹலீம். 
	9. பி.ஏ. சாஜஹான். 
	10. ஏ.கே.எம். ரிஸ்வி 
	11.டி.எம். தேவதாஸ். 
	12. ஏ.எல் .எம். சாஹிர் 
	13. எம்.சீ. செய்லாப்தீன் 
	14. பாறுக் பதீன் 
	15. எஸ்.ஏ.எம். சன்ஹீர் 
	16. எம்.ஏ.எம். ரிஸ்வி. 
	17. எஸ்.ஆர். பதூர்தீன் 
	18. சீ.என். ஹஸ்புல்லா 
	19. எம்.ஏ. ஹலீம் இஸ்ஹாக்