2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு வலைவீச்சு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 27 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அனுராதபுரம், ஹொரவப்பொத்தானையை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு  உற்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியொருவரே  இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--