2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

மழைக்குருவி கூடுகளை உடைத்தவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியாவில் 20 ற்கும் மேற்பட்ட மழைக்குருவி கூடுகளை உடைத்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு கிலோகிராம் மழைக்குருவி கூடு மூன்று இலட்சம் ரூபாவிற்கு விற்கப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகநபரை தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X