Super User / 2011 ஜனவரி 24 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
புத்தளம் மாவட்டத்திலுள்ள 36 சுயேட்சை குழுக்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
புத்தளம் நகர சபைக்கு 7 சுயேட்சை குழுக்களும் சிலாபம் நகர சபைக்கு 1 சுயேட்சை குழுவும் கல்பிட்டி பிரதேச சபைக்கு 16 சுயேட்சை குழுக்களும் புத்தளம் பிரதேச சபைக்கு 3 சுயேட்சை குழுக்களும் ஆனமடுவ மற்றும் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைகளுக்கு தலா 2 சுயேட்சை குழுக்களும்இ சிலாபம்இ வென்னப்புவஇ நவகத்தேகமஇ வண்ணாத்தவில்லு பிரதேச சபைகளுக்கு தலா ஒவ்வொரு சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளதாக புத்தளம் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.
7 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
27 Mar 2026
27 Mar 2026