2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

தனியார் காணியில் தீ; 6 ஏக்கர் எரிந்து நாசம்

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார்தீன்

 

புத்தளம் சிறாம்பையடி பகுதியிலுள்ள தனியார் காணியில், இன்று(28) காலை ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, 6 ஏக்கர் நிலப்பரப்பு  தீக்கிரையாகியுள்ளது.

இதன்போது புத்தளம் நகரசபையினருக்கு அறிவித்தல் வழங்கிய பின்னர், நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் குறித்த பகுதிக்குச் விரைந்து சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காட்டுத் தீயால், மரமுந்திரிகை மரங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள் சில தீயில் கருகியுள்ளன என்று, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .