2020 ஜூன் 06, சனிக்கிழமை

கரஸ்னாகல காரீய சுரங்க அகழ்வுக்கு நிதி முதலீடு

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரஸ்னாகல காரீய சுரங்க அகழ்வு பணிகளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய காரீய சுரங்கமாக கருதப்படும் இச் சுரங்கத்தின் அகழ்வு பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 10 சென்ரிமீற்றருக்கும் 50 சென்ரிமீற்றருக்கும் இடைப்பட்ட கனவளவுடைய நான்கு காரீய தட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட மூன்றாவது காரீய சுரங்கம் இதுவேயாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X