Super User / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல்லாஹ்)
பொலிஸ் மா அதிபரின் 5ஆவது நடமாடும் வைத்திய சேவை இன்று புத்தளத்தில் இடம்பெற்றது.
புத்தளம் மற்றும் சிலாபம் பொலிஸ் தொகுதியிலுள்ள பொலிஸாரும் அவர்களின் குடும்பத்தாரும் இந்த நடமாடும் வைத்திய சேவையில் சிகிச்சை பெற்றனர்.
பொலிஸ் வைத்திய தொகுதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பெரமுண தலைமையில் நடைபெற்றது.
பொலிஸ் மா அதிபரின் புத்தளத்திற்கான நடமாடும் வைத்திய சேவை தில்லையடி அம்மார் மண்டபத்தில் இடம்பெற்றது.
.jpg)
.jpg)
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago