2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மீள்ளெழுச்சித் திட்டத்தினூடாக கனமூலைக் கிராமத்தில் புதிய கட்டடம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 17 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

மீள்ளெழுச்சித் திட்டத்தினூடாக கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட கனமூலைக் கிராமத்தில் 10 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கற்பிட்டி பிரதேசசபைத் தலைவரும் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எம்.எஸ்.சேகு அலாவுதீனின் வேண்டுகோளுக்கிணங்க இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் இந்த  மாதம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--