Super User / 2010 நவம்பர் 06 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் கல்வி சுற்றுலா நிமித்தம் இன்று சனிக்கிழமை அதிகாலை சீனாவிற்கு பயணமாகினர். மாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் 28 பேர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
சீனா, ஹொங்கொங், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் 17ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago