A.P.Mathan / 2012 நவம்பர் 19 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது, 2012/13 நிதியாண்டின் முதலாம் அரையாண்டில் ஒன்றுதிரட்டிய வரிக்குப் முன்னரான தேறிய இலாபத்தை ரூபா 1,007 மில்லியனாக அதிகரித்துக் கொண்டுள்ளது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட ரூபா 861 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீத அதிகரிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் வரிக்கு முன்னரான தேறிய இலாபம் ரூபா 546 மில்லியனாக பதிவுசெய்யப்பட்டுள்ளமையானது, கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 23 சதவீத அதிகரிப்பாக காணப்படுகின்றது. 26 minute ago
41 minute ago
45 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
41 minute ago
45 minute ago
47 minute ago