2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

பிரிட்டிஷ் கொலிஜ் ஒவ் அப்லையிட் ஸ்டடிஸியின் பட்டமளிப்பு விழா

Super User   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ் கொலிஜ் ஒவ் அப்லையிட் ஸ்டடிஸியின் வருடாந்த பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரித்தானிய வொல்வேர்ஹேம்டன் பல்கலைக்கழகத்தின் கணினிப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ரொபர்ட் மோர்டனுக்கு நிறுவனத்தின் பணிப்பாளர் அப்துர் ரஹ்மான் நினைவுச்சின்னம் வழங்குவதையும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலாநிதி அனா லதாம் கற்கையை நிறைவு செய்த மாணவர் ஒருவருக்கு பட்டச் சான்றிதழ் வழங்குவதையும், நிறுவனத்தின் தலைவர் அப்துர் ரஹ்மான் உரையாற்றுவதையும், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

jhj


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--