A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய கட்டுமான நிறுவனங்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'இலங்கையினை மீளக்கட்டுவோம்' என்ற தொனிப்பொருளிளான 'கட்டுமான கண்காட்சி-2010' பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இறுதிநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை கண்காட்சியினை பார்வையிட வந்திருக்கும் பார்வையாளர்களையும் கண்காட்சிக் கூடங்களையும் படங்களில் காணலாம். Pix: Nisal Baduge





2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Mar 2026