2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

எடிசலாட் முகவர் நிலையம் பொரளையில் திறப்பு

Super User   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்கும் வகையில், எடிசலாட் தனது பிற்கொடுப்பனவு விற்பனை முகவர் நிலையமொன்றை பொரல்ல பகுதியில் ஆரம்பித்துள்ளது.

இந்த புதிய முகவர் நிலையத்தில் வாடிக்கையாளர்கள் தமது தொலைபேசி கட்டணங்கள், ரீலோட்கள், சுரண்டும் அட்டைகள், பிற்கொடுப்பனவு மற்றும் முற்கொடுப்பனவு இணைப்புகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மற்றும் பிளக்பெரி சேவைகள் ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--