Super User / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
சம்பத் வங்கியின் கிளையொன்று எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி திங்கட்கிழமை கிண்ணியாவில் திறந்துவைக்கப்படவுள்ளது.
கிண்ணியா பிரதான வீதியின் 106, 108 மற்றும் 110 ஆகிய இலக்க கட்டடத்திலேயே சம்பத் வங்கியின் கிளை திறந்துவைக்கப்படவுள்ளது.
இதுவரை காலமும் கிண்ணியா பிரதேசத்தில் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி கிளைகளே இருந்து வந்துள்ளன.
இதனால் ஏனைய வங்கிகளின் தேவைகளுக்காக பொதுமக்கள் திருகோணமலைக்கு பல சிரமங்களுக்கு மத்தியில் சென்று வந்தனர்.
43 minute ago
49 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
49 minute ago
4 hours ago