Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சங்கானையில் அமைந்துள்ள ஹற்றன் நஷனல் வங்கிக்கிளையின் ஓராண்டு நிறைவுதின வைபவம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை வங்கிக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கிடையே மரதன் ஓட்டப்போட்டி நடத்தப்படுகிறது.
இந்த மரதன் ஓட்டப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றியீட்டும் மாணவர்களுக்கு நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆண்டு விழாவின்போது 5000, 3000, 2000 ரூபாய் பணப் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதுடன், 7 சிறப்புப் பரிசும் வழங்கப்படும்.
31 minute ago
2 hours ago
22 Nov 2025
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
22 Nov 2025
22 Nov 2025