2021 ஜனவரி 16, சனிக்கிழமை

அலவத்துகொடையில் மெகா கோப் சிட்டி திறப்பு

Super User   / 2012 நவம்பர் 12 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


அலவத்துகொடை நகரில் மத்தியில் மெகா கோப் சிட்டியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ஏ9 வீதி என அழைக்கப்படும் கண்டி - யாழ். வீதியிலுள்ள பிரதான நகரங்களில் ஒன்றான அலவத்துகொடை பிரதான வீதியிலேயே இந்த மெகா கோப் சிட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த மெகா கோப் சிட்டி கிளையை மத்திய மாகாண முதலமைசச்ர் சரத் ஏக்கநாயக்கவினால் திறந்துவைப்பட்டது.த்தார்.

மத்திய மாகாண கூட்டுறவு சங்கத்தின் அனுசரணையுடம் ஹாரிஸ்பத்துவ வடக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கீழேயே இந்த மெகா கோப் சிட்டி நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .