2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

திருப்பழுகாமத்தில் இலங்கை வங்கியின் விரிவாக்கல் கிளை திறப்பு

Super User   / 2012 நவம்பர் 14 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


இலங்கை வங்கியின் விரிவாக்கல் கிளை போரதீவுப்பற்று, திருப்பழுகாமத்தில் இன்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15ஆவது விரிவாக்கல் கிளையாகவும் களுவாஞ்சிகுடி இலங்கை வங்கி கிளையின் கீழ் மூன்றாவது விரிவாக்கல் கிளையாகவும் இது திறக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கல் கிளை இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் கே.பி.ஆனந்த நடேசனினால் திறந்துவைக்கப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .