A.P.Mathan / 2012 நவம்பர் 19 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை 3.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2012 ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலப்பகுதியில் இந்த பெறுமதி பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. முன்னைய ஆண்டில் இதே காலப்பகுதியில் இந்த பெறுமதி 4.3 வீதமாக காணப்பட்டது. இந்த எண்ணிக்கை 2011 ஜூன் மாதத்தில் 351,000 ஆக காணப்பட்டதாகவும், இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 307,000 ஆக குறைவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.8 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Mar 2026