2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உரிமைப்பங்குகள் விற்பனை இன்றுடன் நிறைவு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 25 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உரிமைப்பங்குகள் பெறுமதி நேற்றைய தினம் உயர்ந்த பெறுமதியை பதிவு செய்திருந்தது. ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் 26 மில்லியனுக்கும் அதிகமான பங்குகள் கைமாற்pயிருந்ததுடன், 20வீதமான பங்குகள் உரிமை மாறியிருந்தன. 
 
பங்கின் முகப்பெறுமதியான 40 ரூபாவிலிருந்து, உயர்வடைந்து நேற்றைய தினம் கொடுக்கல் வாங்கல்களின் போது அதியுயர் பெறுமதியாக 72 ரூபாவை எய்தியிருந்தது. திங்கட்கிழமை பங்கின் விலை 45 ரூபாவாக பதிவாகியிருந்தது. சுயாதீன ஆய்வாளர்களின் மதிப்பீட்டின்படி இந்த பங்கொன்றின் பெறுமதி 60 முதல் 70 ரூபாவாக அமைந்துள்ளதாக அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--