2021 மார்ச் 01, திங்கட்கிழமை

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் தலைவராக கிரிஷான் பாலேந்திரா நியமனம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் தலைவராக கிரிஷான் பாலேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடப்பு தலைவராக பணியாற்றும் அர்ஜுன குணரட்ன, 2005ஆம் ஆண்டு முதல் வங்கியின் தலைவராக பணியாற்றி வருகின்றமையால், ஒழுங்குபடுத்தல் விதிமுறைகளுக்கு அமைய ஒன்பது வருடங்களுக்கு மேல் ஒரே நபர் தலைவராக இருக்க முடியாது எனும் நியதிக்கு அமைய, பதிவியிலிருந்து விலகுவதாகவும், இதனைத் தொடர்ந்து 2014 மே மாதம் 1ஆம் திகதி முதல் பாலேந்திரா நியமிக்கப்படவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .