2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

டிரையம்ப் உடன் காதலை கொண்டாடுங்கள்!

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் அன்பிற்குரியவளின் இதயத்தை வெல்ல மலர்களையோ அல்லது சொக்லட்டுகளையோ காட்டிலும் சுவாரஸ்யமான வழியை நீங்கள் விரும்பினால் நேர்த்தியான டிரையம்ப் உள்ளாடைத் தெரிவுகளை அன்பளிப்பாக வழங்குங்கள். நவீன தெரிவுகளை கொண்ட புதிய உள்ளாடைத் தெரிவுகளை இன்றே தெரிவு செய்யுங்கள். பெப்ரவரி 1 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை மெஜஸ்டிக் சிட்டி, Liberty Plaza, Crescat, Alfred House Gardens, கண்டி சிற்றி சென்டர் மற்றும் K- Zones மொறட்டுவ மற்றும் கப்புவத்தை ஆகிய பிரதேசங்களிலுள்ள டிரையம்ப் பிரத்தியேக காட்சியறைகளில் ரூ.3000 க்கு மேல் கொள்வனவு செய்து சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆடம்பரமான ரொமான்டிக் இராப்போசனத்தில் பங்குகொள்ளும் 7 அதிர்ஷ்டசாலி ஜோடிகளில் நீங்களும் ஒருவராகும் வாய்ப்பை வெல்லுங்கள்.

உங்கள் அன்புக்குரியவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கு சரியான தருணமே காதலர் தினமாகும். உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப தெரிவு செய்து காதலர் தினத்தை சந்தோஷமாக கொண்டாட தயாராகுங்கள்!

உங்கள் அழகினை மெருகேற்றி காட்டக்கூடிய பல தெரிவுகளை டிரையம்ப் கொண்டுள்ளது. உங்களின் நெருக்கமான தருணங்களில் தன்னம்பிக்கையாகவும், கவர்ச்சியாகவும் உணரச் செய்கிறது. டிரையம்ப் நிறுவனத்தின் புதிய வகையான Body Make-Up தெரிவுகள் என்பது குதூகலம், பெண்மை மற்றும் சௌகரியத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. அன்பை வெளிக்காட்டும் லேஸ் பருத்தி பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கின்றன.

இந்த காதலர் தின காலத்தில், டிரையம்ப் அதன் ஒன்லைன் ரசிகர்களுக்கு அன்பை அனைத்து வழிகளிலும் கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. டிரையம்ப் நிறுவனம் அதன் உத்தியோகபூர்வ 'பேஸ்புக்' பக்கத்தில் 'New Colours of Love' இல் குறித்த நபரை tag செய்து மூன்று வார்த்தைகளில் கமென்ட் செய்யக்கூடிய வகையில் டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. இரு ஒன்லைன் ரசிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டிரையம்பின் விசேட அன்பளிப்பு பரிசாக வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X