2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

Business Today சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக CDB தெரிவு

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவால்கள் நிறைந்த தனது 25 வருட கால பயணத்தில் முதன் முறையாக சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB),அண்மையில் இடம்பெற்ற‘Business Today2018/19’ சிறந்த 30 நிறுவனங்களின் வரிசையில் தரப்படுத்தப்பட்டிருக்கிறது. 

அதன் உறுதியான செயற்பாடுகள், ஆளுகை, பொறுப்புக்கூறல் போன்றவற்றுக்கு அங்கிகாரம் பெற்றுள்ள CDB, இலங்கையில் காணப்படும் சிறந்த ஐந்து வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .