2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

Clean & Clear Magic Wish ஊக்குவிப்புத்திட்டம்

Gavitha   / 2016 ஜூலை 13 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

Clean & Clear, இன் ‘Magic Wish’ ஊக்குவிப்புத் திட்டம் ஜுலை 15 முதல் செப்டெம்பர்; 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் போது எந்தவொரு Clean & Clear face wash போத்தலிலுமுள்ள ஸ்டிக்கரை சுரண்டி அதிலுள்ள சீரியல் இலக்கத்தை SMS செய்வதன் மூலம் வியத்தகுப் பரிசுகளை வெற்றி கொள்ளலாம்.

விண்ணப்பங்களை SMS மூலம் மாத்திரமே அனுப்பலாம். தினந்தோறும் மற்றும் வாரந்தோறும் வெற்றியாளர்கள் குலுக்கல்முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கைக்கடிகாரம் முதல் வைரப்பதக்கம் வரை பெறுமதி வாய்ந்தப் பரிசுகளை வெற்றி கொள்வதோடு இறுதியில் 3 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள்  Iphone  6sI வெற்றிகொள்ளும் வாய்ப்பைபெறுவர்.

வெற்றியாளர்கள் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் குலுக்கல் முறையிலத்; தெரிவு செய்யப்படுவதுடன் Johnson & Johnsonஇன் தீர்மானமே இறுதியானதாக அமையும்.

Johnson & Johnsonஇன் முன்னணி வர்த்தக நாமமான Clean  & Clear உலக சருமப் பாதுகாப்பு வர்த்தக நாமங்களில் முன்னணியில் உள்ளது. மேலும் டீன்ஏஜ் பருவத்தினருக்கு தினமும் முழு சருமப் பாதுகாப்பை வழங்கி மகிழ்ச்சியான அனுபவத்தையும் வழங்குகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .