A.P.Mathan / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அண்மையில் எக்ஸல் வேர்ள்டில் இடம்பெற்ற CDB அதிர்ஷ்டம்| (CDB Sithumina) பரிசுப் போட்டியின் முதலாவது சீட்டிழுப்பில் அதிர்ஷ்டசாலி வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட வெள்ளவத்தையைச் சேர்ந்த எஸ்.கே.கணேசன் - புத்தம் புதிய Zotye ஜீப் வாகனத்தை பரிசாக தட்டிச் சென்றார்.
சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10,000 ரூபாவை முதலீடு செய்வதன் மூலம் புத்தம்புதிய Zotye ஜீப் வாகனம் ஒன்றிற்கு உரிமையாளராகும் வாய்ப்பு கிட்டுகின்றது. இந்த பரிசு வழங்கல் திட்டமானது, வாடிக்கையாளர்களை அதிகமாக சேமிக்கச் செய்வது மட்டுமன்றி... அதிகமாக சம்பாதிக்கவும், அதிகமாக வெற்றி பெறவும் வழிவகுக்கின்றது.
CDB நிறுவனத்தின் 34 சேவை நிலையங்களுள் ஏதாவது ஒரு சேவை நிலையத்தில் குறைந்தபட்சம் 10,000 ரூபாவை நிலையான வைப்பில் வைப்புச் செய்வதன் மூலம் 'CDB அதிர்ஷ்டம்' பரிசுப் போட்டியில் இணைந்திடுங்கள்.
'CDB அதிர்ஷ்டம்' மேம்படுத்தல் திட்டத்தின் அடுத்த காலாண்டு சீட்டிழுப்பு 2011 டிசெம்பர் மாதம் இடம்பெறும்.
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago