2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

Construction Expo 2014க்காக அனுசரணை வழங்கும் ஒரேன்ஜ் இலெக்ரிக்

A.P.Mathan   / 2014 ஜூலை 04 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் மின் உபகரணப் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னோடிகளான ஒரேன்ஜ் இலக்ரிக் நிறுவனம் அண்மையில் இடம்பெற்ற Construction Expo 2014 கண்காட்சிக்கு பிரதான அனுசரணை வழங்கியது.
 
இந்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஒரேன்ஜ் இலெக்ரிக் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் திரு. சுவாஹாட் அமிட் கருத்து தெரிவிக்கையில், கடந்த நான்கு தசாப்த காலங்களில் ஆசிய பிராந்தியத்தில் துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் பயனை உச்ச அளவில் அடைய இலங்கையிலுள்ள நிறுவனங்கள் சர்வதேச உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
 
ஆரம்ப நிகழ்விற்காக கட்டுமானம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்சவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .