Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எல்.தேவ்., வி.ரி.சகாயதேவராஜா)
இலங்கை வங்கியின் காரைதீவுக்கான புதிய கிளையயொன்று நேற்று செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
வங்கியின் பிரதிப் பொதுமுகாமையாளர் ஜி.வீரசேன உதவிப் பொதுமுகாமையாளர் சமிந்த வெலகெதர, உதவி முகாமையாளர் பியதாச ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
பிரதிப் பொதுமுகாமையாளர் ஜி.வீரசேன புதிய கிளையை நாடா வெட்டித் திறந்து வைத்தார்.
உதவிப் பொதுமுகாமையாளர் சமிந்த வெலகெதர உரையாற்றுகையில் வங்கிச் செயற்பாடுகளின் மூலம் மக்கள் மேலும் பொருளாதார ரீதியில் முன்னேற்றப் பாதையில் செல்ல வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார்.
.jpg)
.jpg)
3 minute ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 hours ago
5 hours ago
9 hours ago