2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வவுனியாவில் இலங்கை வங்கிக் கிளை திறந்து வைப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)
வவுனியா, பஸார் வீதியில் இலங்கை வங்கியின் புதிய கிளை நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் ந. திருஞானசம்பந்தர், இலங்கை வங்கியின் தலைவர் டாக்டர் காமினி விக்கிரமசிங்க, மேலதிக பொது முகாமையாளர் டாக்டர் சாம் சமரசிங்க, பிரதி முகாமையாளர்களான முதயான்சே, குணதாச, வட பகுதிக்கான உதவி பொது முகாமையாளர் சுமணசிறி, மதகுருமார், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--