2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

IIT ஒன்லைன் தளத்துக்கு மாற்றம்

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

Informatics Institute of Technology (IIT), தனது கல்வியகச் செயற்பாடுகளின் அனைத்து அம்சங்களும் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்கும், கொவிட்- 19 தொற்றின் அச்சுறுத்தலைத் தணிப்பதற்கும், தனது முழுச் செயற்பாடுகளையும் ஒன்லைன் தளத்துக்கு நகர்த்தியதால், தனது ஆயிரக்கணக்கான மாணவர்கள், நாட்டுக்கான கடமைகளைப் பூர்த்தி செய்வதற்கான முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--