2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

காற்றடித்து விரிவடையச் செய்யப்படும் மதுபான நிலையம்

Super User   / 2010 ஜூலை 17 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காற்றடித்து விரிவடையச் செய்யப்படக்கூடிய மதுபான நிலையங்களை இப்போது உருவாக்கியுள்ளார்கள்.

 

நான்கு பேர் சேர்ந்து 10 நிமிடங்களில் இக்கூடாரத்தை உருவாக்கி விட முடியுமாம். தேவையான இடங்களுக்கு இந்த மதுபான நிலையத்தை மடித்துக் கொண்டு செல்ல முடியும்.

காற்றடித்து விரிக்கப்படும் இந்த மதுபான நிலையங்கள் இணையத்தளமொன்றின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

வெவ்வேறு அளவுகளில் இவை உள்ளன. மிகப்பெரிய நிலையமானது 26 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்டது. 50 பேருக்கான இடவசதி இதில் உள்ளது. இதன் விலை 27815 ஸ்ரேலிங் பவுண்களாகும். மிகச்சிறிய நிலையத்தின் விலை 4275 ஸ்ரேலிங் பவுண்களாம்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--