2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

பூனையுடன் பாலியல் உறவுகொண்ட யுவதி நெருக்கடியில்

Kogilavani   / 2013 ஜூலை 24 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூனையுடன் பாலியல் உறவுகொண்டதை அறிந்த வயோதிபரை யுவதி ஒருவர் கத்தியால் குத்த முயன்ற சம்வமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத.

அமெரிக்கா, ஒக்லஹோமா நகரில் வசிக்கும 23 வயதான கிறிஸ்டினா மைக்கல் பிரவுண் எனும் யுவதியே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவர் தனது வீட்டிற்கு அருகில் வசித்துவரும் எல்மர் மொரிஸன் என்ற 72 வயது வயோதிபரையே இவ்வாறு கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த யுவதி மேற்படி வயோதிபரின் வீட்டுக்கு முன்னால் கத்தியுடன் நின்றுகொண்டு, வயோதிபரை வெளியில் வருமாறு கத்தியுள்ளார்.

யுவதியின் செயற்பாட்டை கண்டு அஞ்சிய வயோதிபர் அது தொடர்பில் பொலிஸில் அறிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யுவதியை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
 
விசாரணையின் போது குறித்த யுவதி, 

'நான் பூனையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டேன். இதனை மொரிஸன் அறிந்துகொண்டதுடன் இவ்விடயத்தை ஊரிலுள்ளவர்களுக்கே அறிவித்துவிட்டார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், நான் அவரை கத்தியால் குத்துவதற்கு முயன்றேன்' என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், கிறிஸ்டான குறித்த இந்த விடயத்தை தான் அறிந்திருக்கவில்லை என்றும் அது தொடர்பில் ஊரிலுள்ளவர்களுக்கு கூறவில்லை என்றும் மொரிஸன் தெரிவித்துள்ளார்.
 
வயோதிபரை கத்தியால் குத்த முயன்ற குற்றத்திற்காக கிறிஸ்டினா மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  Comments - 0

 • seelan Wednesday, 07 August 2013 03:37 AM

  ஆளே பூனை மாதிரிதான் இருக்கா...

  Reply : 0       0

  AMBI. Thursday, 25 July 2013 05:25 PM

  ஒங்க நாடு அமரிக்காவாச்சே... யாரும் எதிலும் என்னத்திலும் எப்படியும் செய்யலாம் இல்லையா...?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--