2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கண்ணுக்கு புலப்படாத மனிதன்

Kogilavani   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஓவியர் ஒருவர் தனது உருவத்தை பிறரின் கண்ணுக்கு புலப்படாதவாறு   தத்ரூபமாக வரைந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சீன கலைஞ்சரான லூ பொலின் என்பவரே இவ்வாறு கண்ணுக்கு புலப்படாதவாறு தன்னை பல்வேறு தளங்களில் வரைந்துள்ளார்.

பல்பொருள் அங்காடி, புத்தகச்சாலை, புகையிரத நிலையம் போன்ற பல்வேறுபட்ட இடங்களில் இவர் புலக்காட்சிக்க தெரியாமல் நிற்கிறார். இவ் ஓவியங்களை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே நபர் ஒருவர் நிற்கும் காட்சி எமக்கு புலப்படும்.

ஒரு மனிதனால் எவ்வாறெல்லாம் தன்னை மறைத்து வைக்க முடியும் என்பதனை இவரது ஓவியங்கள் வலியுறுத்துகின்றன.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--