2021 மே 10, திங்கட்கிழமை

அரைக்கும் ஆலை மற்றும் விற்பனை நிலையம் திறந்து வைப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண சபையின் வருடாந்த பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நன்கொடையின் கீழ், கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிழக்கில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு, அமைக்கப்பட்ட அரைக்கும் ஆலை மற்றும் விற்பனை நிலையம் ஆகியவை சனிக்கிழமை (03) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட இந்த அரைக்கும் ஆலை மற்றும் விற்பனை நிலையம், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X