2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஆங்கில மொழி நாடகப் போட்டியில் வவுனியா அல் இக்பாலுக்கு முதலிடம்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வடமாகாணத்துகுட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆங்கில மொழி நாடகப் போட்டியில், வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

இதன் போது, குறித்த பாடசாலையில், இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக் கேடயம், சான்றிதழ் என்பன பாடசாலையின் அதிபர் ஏ.கே. உபைத் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X