2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

உழவர் திருநாள் நிகழ்வு

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“இலங்கையில் உள்ள அனைத்து மதங்களுக்கு இடையிலும் சகிப்புத்தன்மை, சமூகங்களுக்கிடையில் சமய நல்லிணக்கத்தை மிளிர வழிவகுத்தல்” எனும் தொனிப்பொருளில், மன்னார் ஹரிதாஸ் வாழ்வுதயம் ஏற்பாடு செய்த உழவர் (01) நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், சர்வமத தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X