2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கணினிப் பயிற்சிநெறி ஆரம்பம்

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில்,  நேற்று (12) மாலை, கணினிப் பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மற்றும் தாழ்வுபாடு பாங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஜேசுராஜா அடிகளார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இகந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3 மாதங்களை அடிப்படையாகக் கொண்ட கணினி பயிற்சிநெறி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--