2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

கேப்பாபுலவில் இளைஞர்களுக்கிடையில் கைகலப்பு

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

கேப்பாபுலவு பகுதியில்,  09ஆம் திகதியன்று, விடையாடிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியதில், 32 வயதுடைய எ.றஜிதன் என்ற இளைஞன் காயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியவாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா யாழ். பொது மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X