2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

‘கற்பித்தல் செயற்பாடுகளுக்குச் அச்சமற்ற சூழலை ஏற்படுத்தி தரவேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கல்வியில் பின்தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தை முன்னோக்கி கொண்டு வருவதற்கு கற்பித்தல் செயற்பாடுகளுக்கு, சுதந்திரமானதும் அச்சமற்ற சூழலையும் ஏற்படுத்தி தரவேண்டிய பொறுப்பு சமூகத்திடம் உள்ளது என, கிளிநொச்சி மாவட்ட அதிபர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று, கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X