2020 நவம்பர் 25, புதன்கிழமை

நினைவேந்தல் நிகழ்வு

Niroshini   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கடந்த 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட உறவுகளில் ஒரு தொகுதியினர் புதைக்கப்பட்ட முள்ளியவளை நெடுங்கேணி வீதியிலுள்ள கயட்டை பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

நினைவேந்தல் நிகழ்வுகள், எதிர்வரும் 26ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு, கயட்டை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது எனவும் இங்கு புதைக்கப்பட்டவர்களின் உற்றார், உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொண்டு எம் உறவுகளுக்கு  அஞ்சலி அஞ்சலி செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .