George / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
மனைவியை தாக்கிய கணவனை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம், இன்று செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், மனைவி செய்த முறைப்பாட்டுக்கு அமைய கணவன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரணை செய்த நீதவான், கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
6 hours ago