2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் கருத்தாய்வுக் களம்

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வன்னி ரோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில், “தமிழரும் கல்வி அபிவிருத்தியும்” எனும் தொனிப்பொருளில், வவுனியாவில், நேற்று (12), கருத்தாய்வுக் களம் நடைபெற்றது. 

இதன்போது, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ச. விமலச்சந்திரன் கருத்தாய்வுக் களத்தைத் தொகுத்து வழங்கினார். 

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி
சு. சிவகுமாரன், ஐ. டி. எம் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி வி. ஜனகன், இலங்கைத் திறந்தப் பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆசிரியர் ல. சதீஸ்குமார், சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞான விரிவுரையாளர் செ. ஜெகனேந்திரன், சட்டக் கல்லூரி மாணவன் கி. கிஷாந் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--