Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா, கல்மடு 2ஆம் யூனிட் பகுதியில் 12 வருடங்களாக மூடிக்கிடந்த முருகன் ஆலயம் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு இன்று காலை விசேட பூசைகள் நடைபெற்றது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அப்பிரதேச இராணுவ அதிகாரிகள் செய்திருந்தனர்.
வன்னி மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜ ஜெனரல் கமல் குணரட்ண உள்ளிட பல சிரேஷ்ட உயர் அதிகாரிகள் பலரும் இன்ரைய பூசையில் கலந்து கொண்டனர்.
கல்மடு 2ஆம் யூனிட் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டு மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் புனருத்தாரண வேலைகளை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
31 minute ago
1 hours ago